செய்திகள்

“ அருள்நிதியுடன் நடிக்க பயமாக இருந்தது- ரம்யா நம்பீசன் பேட்டி

ஜேஎஸ்கே சதீஷ், லியோ விஷன்ஸ் மற்றும் 7சி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், இணைந்து தயாரித்துள்ள 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' திரைப்படம் முடியும் தருவாயை...

ரஜினிக்குப் பிறகு சிவாஜி- வேந்தர் தொலைக்காட்சி செய்வது சரியா?

வேந்தர் தொலைக்காட்சியில், ஞாயிறு தோறும் பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘தடம் பதித்தவர்கள்’. தொழில்துறையில் தடம் பதித்து சாதனை புரிந்தவர்களைப் பற்றி, அவர்கள்...

அதர்வணம் என்றால் சிவன் என்று பொருள்- இந்தப் பெயரில் ஒரு திகில் படம்

2008 இல் வெளியான  ‘சிலந்தி’ படத்தைத் தொடர்ந்து அப்படத்தை எழுதி இயக்கிய ஆதிராம், தமிழ், கன்னடம் மொழிகளில் இயக்கி வரும் திகில் படத்தின் பெயர்...

என் படம் மொக்க படமாக இருக்காது இயக்குநர் கேபிள்சங்கரின் நம்பிக்கை

சனவரி 23 அன்று வெளியாகவிருக்கும்  'தொட்டால் தொடரும்' படத்தின் இயக்குநர் கேபிள் சங்கர் புகழ்பெற்ற  வலைப் பதிவர். அவரது வலைப் பதிவுகளில் திரைப்பட விமர்சனங்கள் பிரபலமானவை....

கங்காரு நாயகனை மாற்றினால் பத்துஇலட்சம். திரைக்குப் பின் நடந்த பேரம்

சாமி இயக்கத்தில் கங்காரு படத்தில் பாசமுள்ள அண்ணனாக நடித்திருப்பவர் அர்ஜுனா. பொறியியல் பட்டதாரியான இவர் அறிமுகம் ஆனது என்னவோ மலையாளப் படத்தில்தான். ரஞ்சித்குமார் என்ற பெயருடன்...

டார்லிங் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்தது எதனால்? தயாரிப்பாளர் ஞான்வேல்ராஜா விளக்கம்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டார்லிங்.  தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 'பிரேம கதாசித்ரம்' படத்தின் மொழிமாற்றம்தான் இந்தப்படம். ஜி.வி.பிரகாஷுடன், சிருஷ்டி, நிக்கி...

“மலேசியா போகாதது மயிருக்கு சமம். ஆனா ஏன்டா டிக்கெட் இருக்குன்னு சொன்னீங்க” – பார்த்திபனின் கடுங்கோபம் எதனால்?

திரைத்துறையின் முன்னணிக்கலைஞர்கலளில் ஒருவரான நடிகர், இயக்குனர் பார்த்திபன் கடுங்கோபத்திற்கு ஆளாகி தன் முகநூல் பக்கத்தி ஒரு பதிவை எழுதியிருக்கிறார். சனவரி 10 அன்று மலேசியாவில்...

14 மடங்கு லாபம் தந்த படம் கோலிசோடா-விஜய் மில்டன்

ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த  விஜய் மில்டன் ,தமிழ்ச் சினிமாவில் தனக்கான நாற்காலியைத்  தயாரித்துக் கொண்டு நம்பிக்கை இயக்குநராக இப்போது அமர்ந்து இருக்கிறார்.அவர் இயக்கிய 'கோலி...

என்ன கொடுமை இது?ஒரு லைட்மேன் படப்பிடிப்பை நிறுத்துவதா? -தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து சாமி இயக்கியுள்ள படம் 'கங்காரு' .இப்படத்தின்  முன்னோட்டம் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் 28.12.2014  மாலை நடைபெற்றது.  முன்னோட்டத்தை ...

எவன் இருந்தாலும் வெட்டுவேன் – அஜித், விக்ரமுக்கு சவால்விடும் விஷால்.

விஷால் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள படம் 'ஆம்பள'. ஹன்சிகா. வைபவ், சந்தானம், சதிஷ், மதுரிமா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், துளசி, கௌதம் நடித்துள்ளனர். சுந்தர்.சி...