கல்வி
தமிழ்வழி பொறியியல் பாடங்கள் நிறுத்தம் – துணைவேந்தர் விளக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்வழி பொறியியல் பாடப்பிரிவுகள் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின்...
பள்ளிகள் திறப்பைத் தள்ளிவையுங்கள் – இராமதாசு கோரிக்கை
வெயில் கொடுமையில் இருந்து மாணவர்களை காக்க தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்....
உதயசந்திரனால் மக்கள்நலக் கல்விக்கொள்கைக்கு ஆபத்து – கி.வெ அறிக்கை
கல்விக் குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர்நேசன் விலகல்.முதலமைச்சர் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...
தமிழால் வென்றேன் – சாதனை மாணவி பெருமிதம்
2022 -23 கல்வியாண்டுக்கான பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்விஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மே...
இன்று நீட் தேர்வு – தமிழ்நாட்டில் ஒன்றரை இலட்சம் பேர் எழுதுகின்றனர்
இந்திய ஒன்றியம் முழிதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின்...
கல்விக் கொள்கை வகுக்க சுதந்திரம் இல்லை – பொன்முடி வெளிப்படை
இந்தியாவுக்கான கல்வி மேம்பாட்டுசங்கம் சார்பில் ‘சிறந்த கல்விக்கான ஆராய்ச்சி, புதுமை மற்றும் டிஜிட்டல் முறையில் கற்கும் தொழில்நுட்ப மேம்பாடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில்...
அரசுப் பள்ளிகளுக்கு அன்பழகன் விருது – முதலமைச்சர் அறிவிப்பு
சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் செயல்பட்டு வரும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவப்படும். மேலும், அந்த வளாகம் இனி ‘பேராசிரியர் க.அன்பழகன்...
2022- 23 ஆம் ஆண்டுக்கான 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – முழுவிவரம்
தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இரண்டு ஆண்டுகள் நீடித்த தொற்று காரணமாக பொதுத் தேர்வுகள் நடத்துவது...
பெரியாரை வாசித்த 6 இலட்சம் மாணவர்கள் – ஒருங்கிணைத்த முனைவருக்குப் பாராட்டு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளி,கல்லூரிகளில் பயிலும் ஆறு இலட்சம் மாணவர்கள் பங்கேற்ற பெரியாரை வாசிப்போம் என்ற...
தக்கார் என்போர் ஆசிரியர் – மு.க.ஸ்டாலினின் ஆசிரியர்நாள் வாழ்த்துச் செய்தி
ஆசிரியர் நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது...... அறிவு ஒளியூட்டி,...