மீண்டு(ம்) வருகிறது ‘மை டியர் லிசா’..!


இன்று வரும் பெய்ப்படங்களுக்கு எல்லாம் அக்கா என்றால் 25 வருடங்களுக்கு முன் நிழல்கள் ரவி நடித்த ‘மை டியர் லிசா’ படத்தைத்தான் சொல்லமுடியும்.. அந்த அளவுக்கு படம் பார்க்கவந்த ரசிகர்களை லிசா பேய் பாடாய் படுத்தி எடுக்கும். இப்போது மீண்டும் மை டியர் லிசா படம் தயாராகி வருகிறது..

ஆனால் அப்போது வந்த படத்திற்கும் இப்போது தயாராகிவரும் படத்திற்கும் பெயர் ஒன்றைத்தவிர எந்தவித ஒற்றுமையும் இல்லை.. விஜய் வசந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் லீஸா என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஞ்சன் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

Leave a Response