2024 நாடாளுமன்றத் தேர்தல் – தமிழ்நாடு 4 அணி வேட்பாளர்கள்

2024 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரி தொகுதியிலும் போட்டியிடும் நான்கு அணி வேட்பாளர்கள் விவரம்…

1.கன்னியாகுமரி தொகுதி
காங்கிரசு-விஜய் வசந்த்
அதிமுக-பசிலியான் நசரேத்
நாம் தமிழர்-மரிய ஜெனிபர்
பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்

2.திருநெல்வேலி
காங்கிரசு -ராபர்ட் ப்ரூஸ்
அதிமுக-ஜான்சி ராணி
நாம் தமிழர்-பா.சத்யா
பாஜக-நயினார் நாகேந்திரன்

3.தென்காசி
திமுக-ராணி ஸ்ரீகுமார்
புதிய தமிழகம் (அதிமுக)-கிருஷ்ணசாமி
நாம் தமிழர்-இசை மதிவாணன்
தமமுக (பாஜக)-ஜான் பாண்டியன்

4.தூத்துக்குடி
திமுக-கனிமொழி
அதிமுக-சிவசாமி வேலுமணி
நாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன்
தமாகா-எஸ்டிஆர்.விஜயசீலன்

5.இராமநாதபுரம்
ஐயுஎம்எல் (திமுக)-நவாஸ்கனி
அதிமுக-ஜெயபெருமாள்
நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால்
ஓபிஎஸ் அணி (பாஜக) -ஓ.பன்னீர்செல்வம்

6.விருதுநகர்
காங்கிரசு-மாணிக்கம் தாக்கூர்
தேமுதிக (அதிமுக)-விஜய பிரபாகர்
நாம் தமிழர்-கெளசிக்

7.தேனி
திமுக-தங்க தமிழ்ச்செல்வன்
அதிமுக-நாராயணசாமி
நாம் தமிழர்-மதன் ஜெயபால்
அமமுக (பாஜக)- டிடிவி.தினகரன்

8.மதுரை
மா.கம்யூனிஸ்ட் -வெங்கடேசன்
அதிமுக-சரவணன்
நாம் தமிழர்-சத்யா தேவி
பாஜக-இராம சீனிவாசன்

9.சிவகங்கை
காங்கிரசு-கார்த்தி சிதம்பரம்
அதிமுக-சேவியர் தாஸ்
நாம் தமிழர்-எழிலரசி
இ.ம.க.மு.க (பாஜக)-தேவநாதன் யாதவ்

10.தஞ்சாவூர்
திமுக-முரசொலி
தேமுதிக-சிவநேசன்
நாம் தமிழர்-ஹூமாயின் கபீர்
பாஜக-முருகானந்தம்

11.நாகப்பட்டினம்
இ.கம்யூனிஸ்ட்-செல்வராஜ்
அதிமுக-சுர்ஜித் சங்கர்
நாம் தமிழர்-கார்த்திகா
பாஜக-ரமேஷ்

12.மயிலாடுதுறை
காங்கிரசு – சுதா
அதிமுக-பாபு
நாம் தமிழர்-காளியம்மாள்
பாமக-ஸ்டாலின்

13. சிதம்பரம்
வி.சிறுத்தைகள்-தொல் திருமாவளவன்
அதிமுக-சந்திரஹாசன்
நாம் தமிழர்-ஜான்சிராணி
பாஜக-கார்த்தியாயினி

14. கடலூர்
காங்கிரசு-விஷ்னு பிரசாத்
தேமுதிக-சிவக்கொழுந்து
நாம் தமிழர்-மணி வாசகன்
பாமக-தங்கர் பச்சான்

15.பெரம்பலூர்
திமுக-அருண் நேரு
அதிமுக-சந்திரமோகன்
நாம் தமிழர்-தேன்மொழி
ஐ.ஜே.கே(பாஜக)-பாரிவேந்தர்

16.திருச்சிராப்பள்ளி
மதிமுக-துரை வைகோ
அதிமுக-கருப்பையா
நாம் தமிழர்-ஜல்லிக்கட்டு ராஜேஷ்
அமமுக(பாஜக)-செந்தில்நாதன்

17.கரூர்
காங்கிரசு-ஜோதிமணி
அதிமுக-தங்கவேல்
நாம் தமிழர்-கருப்பையா
பாஜக-செந்தில்நாதன்

18.திண்டுக்கல்
மா.கம்யூனிஸ்ட்-சச்சிதானந்தம்
எஸ்.டி.பி.ஐ*அதிமுக)-முபாரக்
நாம் தமிழர்-கலைராஜன் துரைராஜன்
பாமக-திலகபாமா

19.பொள்ளாச்சி
திமுக-ஈஸ்வரசாமி
அதிமுக-அப்புசாமி கார்த்திகேயன்
நாம் தமிழர்-சுரேஷ்குமார்
பாஜக-வசந்தராஜன்

20.கோயம்புத்தூர்
திமுக-கணபதி ராஜ்குமார்
அதிமுக-சிங்கை ராமச்சந்திரன்
நாம் தமிழர்-கலாமணி ஜெகநாதன்
பாஜக-அண்ணாமலை

21.நீலகிரி
திமுக-ஆ.ராசா
அதிமுக-லோகேஷ்
நாம் தமிழர்-ஜெயக்குமார்
பாஜக-எல்.முருகன்

22.திருப்பூர்
இ.கம்யூனிஸ்ட்-சுப்பராயன்
அதிமுக-அருணாச்சலம்
நாம் தமிழர்-சீதாலட்சுமி
பாஜக-முருகானந்தம்

23.ஈரோடு
திமுக-பிரகாஷ்
அதிமுக-ஆற்றல் அசோக்குமார்
நாம் தமிழர்-கார்மேகன்
தமாகா (அதிமுக)-விஜயகுமார்

24.நாமக்கல்
கொமதேக (திமுக)-மாதேஷ்வரன்
அதிமுக-தமிழ்மணி
நாம் தமிழர்-கனிமொழி
பாஜக-கே.பி.இராமலிங்கம்

25.சேலம்
திமுக-செல்வகணபதி
அதிமுக-விக்னேஷ்
நாம் தமிழர்-மனோஜ்குமார்
பாமக-அண்ணாத்துரை

26.கள்ளக்குறிச்சி
திமுக-மலையரசன்
அதிமுக-குமரகுரு
நாம் தமிழர்-இயக்குநர் ஜெகதீசன்
பாமக-தேவதாஸ் உடையார்

27.விழுப்புரம்
வி.சிறுத்தைகள்-ரவிக்குமார்
அதிமுக-பாக்கியராஜ்
நாம் தமிழர்-இயக்குநர் மு.களஞ்சியம்
பாமக-முரளி சங்கர்

28.ஆரணி
திமுக-தரணி வேந்தன்
அதிமுக-கஜேந்திரன்
நாம் தமிழர்-பாக்கியலட்சுமி
பாமக-கணேஷ்குமார்

29.திருவண்ணாமலை
திமுக-அண்ணாத்துரை
அதிமுக-கலியபெருமாள்
நாம் தமிழர்-ரமேஷ் பாபு
பாஜக-அஸ்வத்தாமன்

30.தருமபுரி
திமுக-ஆ.மணி
அதிமுக-அசோகன்
நாம் தமிழர்-அபிநயா
பாமக-செளமியா அன்புமணி

31.கிருஷ்ணகிரி
காங்கிரசு-கோபிநாத்
அதிமுக-ஜெயப்பிரகாஷ்
நாம் தமிழர்-வித்யா வீரப்பன்
பாஜக-நரசிம்மன்

32.வேலூர்
திமுக-கதிர் ஆனந்த்
அதிமுக-பசுபதி
நாம் தமிழர்-மகேஷ் ஆனந்த்
புதியநீதிக் கட்சி(பாஜக)-ஏ.சி.சண்முகம்

33.அரக்கோணம்
திமுக-ஜெகத்ரட்சகன்
அதிமுக-விஜயன்
நாம் தமிழர்-அப்சியா நஸ்ரின்
பாமக-கே.பாலு

34.காஞ்சிபுரம்
திமுக-செல்வம்
அதிமுக-ராஜசேகர்
நாம் தமிழர்-சந்தோஷ்குமார்
பாமக-ஜோதி வெங்கடேஷ்

35.ஸ்ரீபெரும்புதூர்
திமுக-டி.ஆர்.பாலு
அதிமுக-பிரேம்குமார்
நாம் தமிழர்-ரவிச்சந்திரன்
தமாகா(பாஜக)-வேணு கோபால்

36.மத்திய சென்னை
திமுக-தயாநிதி மாறன்
தேமுதிக-பார்த்தசாரதி
நாம் தமிழர்-கார்த்திகேயன்
பாஜக-வினோஜ் செல்வம்

37.தென் சென்னை
திமுக-தமிழச்சி தங்கப்பாண்டியன்
அதிமுக-ஜெயவர்தன்
நாம் தமிழர்-தமிழ்ச்செல்வி
பாஜக-தமிழிசை செளந்தரராஜன்

38.வட சென்னை
திமுக-கலாநிதி வீராச்சாமி
அதிமுக-இராயபுரம் மனோ
நாம் தமிழர்-அமுதினி
பாஜக-பால் கனகராஜ்

39.திருவள்ளூர்
காங்கிரசு-சசிகாந்த் செந்தில்
தேமுதிக-நல்லதம்பி
நாம் தமிழர்-ஜெகதீஸ் சந்தர்
பாஜக-பாலகணபதி

40.புதுச்சேரி
காங்கிரசு-வைத்திலிங்கம்
அதிமுக-தமிழ்வேந்தன்
நாம் தமிழர்-மேனகா
பாஜக-நமச்சிவாயம்

Leave a Response