தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் – இந்திய அணி அறிவிப்பு

இந்திய மட்டைப்பந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அங்கு 3 ஐந்துநாள் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் களம் காணுகின்றன.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஐந்துநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்விவரம்,

1.கே.எல்.ராகுல் – அணித்தலைவர்
2.தவான்
3.ருத்ராஜ்
4.கோலி
5.எஸ்.கே.யாதவ்
6.ஸ்ரேயாஸ்
7.வெங்கடேஷ்
8.ரிஷப்
9.இஷான்
10.சாஹல்
11.அஸ்வின்
12,சுந்தர்
13,பும்ரா
14.புவனேஸ்வர்
15.தீபக்
16.ப்ரஷித்
17.ஷர்துல்
18.சிராஜ்

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Response