2019 தேர்தல் – தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்ற 15 பேர்

2019 மக்களவைத் தேர்தல்: அதிக வாக்குகள் பெற்ற டாப் 15 தமிழக வேட்பாளர்கள்*

1.ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு (திமுக) – 7,93,281

2.திருவள்ளூர் (தனி) – ஜெயக்குமார் (காங்கிரஸ்) – 7,67,292

3.திண்டுக்கல் – பி.வேலுசாமி (திமுக) – 7,46,523

4.கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி (திமுக) – 7,21,713

5.கரூர் – ஜோதிமணி (காங்கிரஸ்) – 6,95,697

6.காஞ்சிபுரம் – ஜி.செல்வம் (திமுக) – 6,84,004

7.பெரம்பலூர் – பாரிவேந்தர் (திமுக) – 6,83,697

8.அரக்கோணம் – ஜெகத்ரட்சகன் (திமுக) – 6,72,190

9.திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை (திமுக) – 6,66,272

10.கன்னியாகுமரி – எச்.வசந்தகுமார் (காங்கிரஸ்) – 6,27,235

11.நாமக்கல் – ஏ.கே.பி.சின்ராஜ் (திமுக) – 6,26,293

12.திருச்சி – திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) – 6,21,285

13.ஆரணி – விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) – 6,17,760

14.கிருஷ்ணகிரி – ஏ.செல்லக்குமார் (காங்கிரஸ்) – 6,11,298

15.சேலம் – எஸ்.ஆர்.பார்த்திபன் (திமுக) – 6,06,302

வெற்றிபெற்ற 38 வேட்பாளர்களில், 3 பேர் 7 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளும், 12 பேர் 6 இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Leave a Response