மோடிக்கு ராஜபக்சே ரணில் ரஜினி வாழ்த்து

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் பெரும்பானமை பெரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதனால் பிரதமர் மோடிக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

முதல் ஆளாக சிங்கள முன்னாள் அதிபர் ராஜ்பக்சே மோடிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து சிங்கள பிரதமர் ரணிலும் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

இபோது நடிகர் ரஜினிகாந்த மோடிக்கு ட்விட்ட்ரில் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். நீங்கள் சாதித்துவிட்டீர்கள் என ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response