அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி போட்டியிடும் தொகுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதனை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.

அதன் விவரம்….

அ.தி.மு.க (20) –

சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம் (தனி) பெரம்பலூர், தேனி, மதுரை, நீலகிரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும்.

பா.ம.க (7) –

தர்மபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம்

பா.ஜ.க ( 5) –

கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோவை

தே.மு.தி.க (4) –

கள்ளக்குறிச்சி, வடசென்னை, திருச்சி, விருதுநகர்

புதிய தமிழகம் (1) – தென்காசி

தமிழ் மாநில காங்கிரஸ் (1) – தஞ்சாவூர்

புதிய நீதிக்கட்சி (1) – வேலூர்

என்.ஆர்.காங்கிரஸ் (1) – புதுவை

Leave a Response