Tag: தவெக

அதிமுக டிவிகேவை விழுங்கும் – எடப்பாடி அதிரடிப் பேச்சு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கன்னிவாடி பகுதியில் நேற்று மாலை தேர்தல் பரப்புரையில்...

நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் திருமா உள்ளிட்டோர் நீக்கப்பட்டதன் பின்னணி

தமிழகத்​தில் காலி​யாக உள்ள மது​ராந்​தகம்,தாராபுரம் ஆகிய இரு சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களுக்​கு அக்டோபர் 6 இல் இடைத்​தேர்​தல் நடக்கிறது. இதற்​கான வேட்​புமனுத் தாக்​கல் நிறைவடைந்​து,எல்லாக்கட்சி வேட்​பாளர்​களும்...

அதிமுகவில் சேர ஆதவ் அர்ஜுனா முயற்சி – எடப்பாடி தகவல்

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், தாதகாப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.கூட்டத்தில் அதிமுக...

தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் – விவரம்

தமிழ்நாட்டில் மே 4 ஆம் தேதி சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியானது.அதில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்த தவெக காங்கிரசு, விசிக,...

தற்குறிகள் எனச் சொல்வது சரிதான் – டிடிவி கொடுக்கும் சான்றுகள்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது.... தவெகவின் ஆட்சி சினிமா படம் பார்ப்பது போல உள்ளது.எதார்த்தத்திற்கும்,ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை....

தோழமைக்கட்சிகளைப் புண்படுத்தாதீர் – திருமா வேண்டுகோள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது.... அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேடுகளில் வழக்கமாக...

107 அறிவிலிகள் – விஜய் கட்சியினர் மீது அதிமுக கடும் தாக்கு

அதிமுகவின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் விஜய் அரசு மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. அதில்..... விபரீத யோகத்தில் ஆட்சிக்கு வந்துவிட்ட மாய மோகம் தலைக்கேறி,...

செய்தியாளர்களைச் சரமாரியாகத் தாக்கிய தவெக சமஉ – சோளிங்கர் பரபரப்பு

இராணிப்பேட்டை மாவட்டம்,சோளிங்கரில் உள்ள ஒரு திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படத்தை சோளிங்கர் தவெக சமஉ கபில் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளார்.அப்போது,யூ டியூபர் சிவா என்பவர் தவெக...

திரிஷாவுக்கு துணைமுதல்வர் பதவியா? – அமைச்சர் பதில்

திருச்சி சட்டக் கல்லூரி 3 ஆவது பட்டமளிப்பு விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில்,தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக...

3 மாதங்களில் 4 காவல்மரணங்கள் விஜய்க்கு தெரியுமா? தெரியாதா? – சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தூத்துக்குடியில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி அருணாச்சலத்தின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத் தர மறுப்பதா? என...