Tag: மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி – அதிமுக மற்றும் சரத்குமார் கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நேற்று (ஜூன் 25,2021) மாலை, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரும்...
ஈரோடு மாவட்ட 18 அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் – விவரம்
தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,ஜூன் 25 மாலையில், 1.ஈரோடு மாவட்டம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாநில வர்த்தக அணிச் செயலாளரும் - ஈரோடு...
சி ஏ ஜி அறிக்கையை இரண்டு முறை திருப்பி அனுப்பிய எடப்பாடி பழனிச்சாமி – ஆச்சரிய தகவல்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் வரவு-செலவு விவரங்கள் ஒவ்வோர் ஆண்டும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை சார்பில் தணிக்கை...
மு.க.ஸ்டாலினின் அடுக்கடுக்கான அறிவிப்புகள் – மக்கள் வரவேற்பு
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 21 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநர் உரையாற்றினார். பின்னர் அலுவல் ஆய்வுக்...
3 வகையாக மாவட்டங்களைப் பிரித்து தளர்வுகள் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கொரோனா தொற்று பரவலின் இரண்டால் அலையின் காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு...
தன்னிச்சையாக முடிவெடுப்பதா? – எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
மேகதாது அணை கட்டும் முடிவினை கர்நாடக மாநில அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில்...
மோடி மீது ஆர் எஸ் எஸ் கடும் அதிருப்தி – வெளிப்படுத்தும் விடுதலை இராசேந்திரன்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... "முதல்வர் டெல்லி பயணமும், அரசியல் பிண்ணனியும்" தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை...
மோடியுடன் தனியாக சந்திப்பு – மு.க.ஸ்டாலின் 2 நாள் டெல்லி பயண விவரங்கள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்துள்ளது. மே 7 ஆம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின்...
உங்கள் அறிவிப்பை வரவேற்கிறேன் இதையும் செய்யுங்கள் – மு.க.ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்... காவிரிப் படுகைப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு சட்டப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால்...
பழிவாங்கும் நோக்கில் சாட்டை துரைமுருகன் கைது – பெ.மணியரசன் கண்டனம்
பழிவாங்கும் நோக்கில் ‘சாட்டை’ துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... “சாட்டை”...










