Slide

விடிய விடிய மழை – சென்னை திருவள்ளூர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்த டிட்வா...

எடப்பாடி பழனிச்சாமிக்கு கடவுள் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார் – டிடிவி தகவல்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... எங்களுடன் கூட்டணி குறித்து சில கட்சிகள் பேசிக்...

எந்த வானிலை அறிக்கையிலும் சொல்லாமல் கொட்டும் கனமழை – தவிக்கும் சென்னை

வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இருப்பினும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து...

செங்கோட்டையனை நீக்கியது ஏன்? – எடப்பாடி விளக்கம்

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்றத் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது.... இந்தத் தொகுதியில்(கோபி)...

தொடரும் மழை – சென்னை மக்கள் அவதி

வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இது இன்று காலை மேலும் வலு குறையும் என்று வானிலை...

அண்ணாமலை ஆதரவாளர் நீக்கம் – தநா பாஜகவில் பரபரப்பு

தமிழ்நாடு பாஜகவின் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதிலிருந்து முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு எதிரான வேலைகளைச் செய்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது....

நெருங்கும் புயல் – சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்​கக் கடலில் நில​வும் `டிட்​வா' புயல் இன்று காலை சென்​னையை நெருங்கு​கிறது. இதையொட்​டி, திரு​வள்​ளூர், இராணிப்​பேட்டை ஆகிய மாவட்​டங்​களுக்கு சிவப்பு எச்சரிக்கைவிடுக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்பாக...

தமிழீழ விடுதலைக்கான வியூகங்களை மாற்ற வேண்டும் – சீமான் அறிக்கை

2025 ஆம் ஆண்டு மாவீரர் நாளையொட்டி நாம் தமிழர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை.... உலகம் முழுவதும் பரவி வாழ்கிற தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். இன்று...

விஜய் கட்சியில் இணைந்தது ஏன்? – செங்கோட்டையன் விளக்கம்

நடிகர் விஜய் முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... அதிமுகவில் எம்ஜிஆரால்...

விஜய் கட்சியில் செங்கோட்டையனுக்கு மூன்றாம் இடம் – விவரம்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்தார். அவருடன் முன்னாள் பாமஉ சத்யபாமா உள்ளிட்ட ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர். விஜய் முன்னிலையில்...