ஒவ்வொரு கட்டத்திலும் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு தொகுதிகளுக்குத் தேர்தல் – முழுவிவரம்

18 ஆம் மக்களவைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு தொகுதிகளுக்குத் தேர்தல் என்கிற விவரம்…

முதல்கட்டத்தேர்தல் ஏப்ரல் 19 –

தமிழ்நாடு 39, புதுச்சேரி 1, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பீகார் 4, சத்தீச்கர் 1, மத்தியபிரதேசம் 6,மகாராஷ்டிரா 5, மணிப்பூர் 2, மேகாலயா 2, மிசோரம் 1,நாகாலாந்து 1,இராஜஸ்தான் 12,சிக்கிம் 1,திரிபுரா 1, உத்தரபிரதேச்ம் 8,உத்தரகாண்ட் 5,மேற்கு வங்கம் 3,அந்தமான் 1,ஜம்முகாஷ்மீர் 1, இலட்சத்தீவு 1

மொத்தம் – 105

இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26

அசாம் 5, பீகார் 5, சத்தீச்கர் 3,கர்நாடகா 14, கேரளா 20,மத்தியபிரதேசம் 7, மகாராஷ்டிரா 8,மணிப்பூர் 1, இராஜஸ்தான் 13,திரிபுரா 1,உத்தரபிரதேசம் 8, மேற்கு வங்கம் 3,ஜம்முகாஷ்மீர் 1

மொத்தம் – 89

மூன்றாம்கட்டத் தேர்தல் மே 7

அசாம் 4, பீகார் 5, சத்தீச்கர் 7,கோவா 2, குஜராத் 26,கர்நாடகா 14,மத்தியபிரதேசம் 8,மகாராஷ்டிரா 11,உத்தரபிரதேசம் 10,மேற்குவங்கம் 4, டாமன் டையூ 2,ஜம்முகாஷ்மீர் 1

மொத்தம் – 94

நான்காம்கட்டத் தேர்தல் மே 13

ஆந்திரா 25,பீகார் 5, ஜார்கண்ட் 4, மத்தியபிரதேசம் 8, மகாராஷ்டிரா 11,ஒடிசா 4, தெலுங்கானா 17, உத்தரபிரதேசம் 13,மேற்குவங்கம் 8, ஜம்முகாஷ்மீர் 1

மொத்தம் – 92

ஐந்தாம்கட்டத் தேர்தல் மே 20

பீகார் 5, ஜார்கண்ட் 3, மகாராஷ்டிரா 13,ஒடிசா 5, உத்தரபிரதேசம் 14, மேற்குவங்கம் 7,ஜம்மு காஷ்மீர் 1, லடாக் 1

மொத்தம் – 49

ஆறாம்கட்டத் தேர்தல் மே 25

பீகார் 8, அரியானா 10, ஜார்கண்ட் 4, ஒடிசா 6,உத்தரபிரதேசம் 14, மேற்குவங்கம் 8, டெல்லி 7

மொத்தம் – 57

ஏழாம்கட்டத் தேர்தல் ஜூன் 1

பீகார் 8, இமாச்சலபிரதேசம் 4, ஜார்கண்ட் 3, ஒடிசா 6,பஞ்சாப் 13, உத்தரபிரதேசம் 13, மேற்குவங்கம் 9, சண்டிகர் 1

மொத்தம் – 57

இவற்றில்….

கேரளா – ஏப்ரல் 26 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
கர்நாடகா – ஏப்ரல் 26 & மே 7 ஆம் தேதி இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு
ஆந்திரா – மே 13 ஆம் தேதி சட்டமன்ற & நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
தெலுங்கானா – மே 13 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
தமிழ்நாடு – ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4

மற்ற எல்லா மாநிலங்களிலும் பல கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளன.

Leave a Response