பாமக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1.செஞ்சி
2.மைலம்
3.ஜெயங்கொண்டம்
4.திருப்போரூர்
5.வந்தவாசி (தனி)
6.நெய்வேலி
7.திருப்பத்தூர்
8.ஆற்காடு
9.கும்மிடிப்பூண்டி
10.மயிலாடுதுறை
11.பென்னாகரம்
12.தர்மபுரி
13.விருத்தாசலம்
14.காஞ்சிபுரம்
15.கீழ்பென்னாத்தூர்
16.மேட்டூர்
17.சேலம் (மேற்கு)
18.சோளிங்கர்
19.சங்கராபுரம்
20.சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
21.பூந்தமல்லி (தனி)
22.கீழ்வேலூர் (தனி)
23.ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்)

Leave a Response