தமிழகத்தில் பாசக போட்டியிடும் தொகுதிகள் விவரம்

அதிமுக கூட்டணியில் பாசக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்ட்டுள்ளது.

இப்போது அக்கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளியாகியுள்ளது.

அதன் விவரம்…..

1. திருவண்ணாமலை
2. நாகர்கோயில்
3. குளச்சல்
4. விளவங்கோடு
5. ராமநாதபுரம்
6. மொடக்குறிச்சி
7. துறைமுகம்
8. ஆயிரம் விளக்கு
9. திருக்கோயிலூர்
10.திட்டக்குடி ( தனி)
11. கோவை தெற்கு
12. விருதுநகர்
13. அரவக்குறிச்சி
14. திருவையாறு
15. உதகமண்டலம்
16. திருநெல்வேலி
17. தளி
18. காரைக்குடி
19. தாராபுரம் ( தனி)
20. மதுரை வடக்கு

Leave a Response