தரத்தை குறைத்த பிக்பாஸ் 2, இனி குடும்பத்தோடு பார்க்க முடியுமா?

விஜய் டிவியில் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி தொடங்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தாலும் சில விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் தினமும் பிக்பாஸ்-2 வீட்டில் ஏதாவது பிரச்சனை நடந்துகொண்டே தான் இருக்கிறது.

இந்த நிலையில் இன்று வந்திருக்கும் பிக்பாஸ்-2 ப்ரோமோ வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. இன்று நடக்க இருக்கும் எப்பிசோடில் கிறுக்குத்தனமான டாஸ்க் இருக்கிறது போல் தெரிகிறது.

இரண்டு நடிகைகள் லிப் லாக் அடிப்பது போல் ப்ரோமோ வந்துள்ளது. இதை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியை பலர் குடும்பமாக அமர்ந்து பார்க்கிறார்கள். அவர்கள் எல்லாம் சேனலுக்க மாற்றுவது உறுதி.

Leave a Response