39 நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நாம் தமிழர் கட்சி வாங்கிய ஓட்டுகள் விவரம்

1.திருவள்ளூர்(தனி)- வெற்றிச்செல்வி 65,416,

2.வட சென்னை – காளியம்மாள் – 60,515,

3.தென் சென்னை – செரின் – 50,222,

4.மத்திய சென்னை – கார்த்திகேயன் – 30,886,

5.திருப்பெரும்புதூர் -மகேந்திரன்- 84,979,

6.காஞ்சிபுரம் – சிவரஞ்சனி 62771,

7.அரக்கோணம் – பாவேந்தன் -29,347,

8.கிருட்டிணகிரி – மதுசூதனன் – 28,000,

9.தர்மபுரி ருக்மணிதேவி – 19,674,

10.திருவண்ணாமலை -ரமேசுபாபு – 27503,

11.ஆரணி – தமிழரசி 32,409,

12.விழுப்புரம்(தனி) – பிரகலதா – 24609,

13.கள்ளக்குறிச்சி – சர்புதீன் – 30246,

14.சேலம் – ராசா – 33,890,

15.நாமக்கல் – பாசுகர் – 38,531,

16.ஈரோடு – சீதாலட்சுமி – 39,010,

17. திருப்பூர் – செகநாதன் – 42,189,

18.நீலகிரி – போட்டி இல்லை,

19.கோவை – கல்யாணசுந்தரம் – 60,391,

20.பொள்ளாச்சி – சனுசா – 31,399,

21.திண்டுக்கல் – மன்சூர் அலிகான் – 54,957,

22.கரூர் – கருப்பையா – 38,543,

23.திருச்சி – வினோத் – 65,286,

24.பெரம்பலூர் – சாந்தி – 53,545,

25.கடலூர் – சித்ரா – 34,692,

26.சிதம்பரம் (தனி) – சிவஜோதி – 34,471,

27.மயிலாடுதுறை – சுபாசினி – 41,056,

28.நாகப்பட்டினம் – மாலதி – 51,281,

29.தஞ்சாவூர் – கிருட்டிணகுமார் – 57,924,

30.சிவகங்கை – சக்திபிரியா – 72,240,

31.மதுரை – பாண்டியம்மாள் – 42,901,

32.தேனி – சாகுல்அமீது – 26,930,

33.விருதுநகர் – அருள்மொழி – 53,040,

34.இராமநாதபுரம் – 46,385,

35.தூத்துக்குடி – ராசசேகர் – 49,222,

36.தென்காசி – மதிவாணன் – 59,445,

37.திருநெல்வேலி – சத்யா – 49898,

38.கன்னியாகுமரி – செயின்றீன் -17,069,

39.புதுச்சேரி – சர்மிளாபேகம் – 22857.

மொத்தம் – 1663729

Leave a Response