தமிழக சட்டமன்றம் – திமுக அதிமுக வென்ற தொகுதிகள் விவரம்

தமிழக சட்டமன்றத்தின் 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

அவற்றில் 13 தொகுதிகளில் திமுகவும் 9 தொகுதிகளில் அதிமுகவும் வென்றிருக்கின்றன.

அவற்றின் விவரம்….

திமுக வென்ற தொகுதிகள்

1.திருப்போரூர் இதயவர்மன்

2.பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி

3.பெரம்பூர் ஆர்.டி.சேகர்

4.ஓசூர் எஸ்.ஏ.சத்யா

5.திருவாரூர் பூண்டி கலைவாணன்

6.தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம்

7.பெரியகுளம் (தனி) சரவணக்குமார்

8.ஆண்டிப்பட்டி மகாராஜன்

9.திருப்பரங்குன்றம் மருத்துவர் சரவணன்

10.ஆம்பூர் அ.செ.விசுவநாதன்

11.குடியாத்தம் (தனி) காத்தவராயன்

12.அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி

13.ஒட்டப்பிடாரம் (தனி) செ.சண்முகையா

அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள்

1.அரூர் (தனி) சம்பத்குமார்

2.பாப்பிரெட்டிப்பட்டி கோவிந்தசாமி

3.நிலக்கோட்டை (தனி) எஸ்.தேன்மொழி

4.மானாமதுரை (தனி) எஸ்.நாகராஜன்

5.சாத்தூர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்

6.பரமக்குடி (தனி) என்.சதன்பிரபாகர்

7.சோளிங்கர் சம்பத்

8.சூலூர் பி.கந்தசாமி

9.விளாத்திகுளம் சின்னப்பன்

Leave a Response