Tag: mp3

இளையராஜா விசயத்தில். எஸ்.பி.பி முதலைக்கண்ணீர் வடிப்பது கயவாளித்தனம்

என் அனுமதியின்றி என் பாடல்களை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று எஸ்பி.பாலசுப்பிரமணியம், சித்ரா உள்ளிட்டோருக்கு இளையராஜா அறிவிப்புச் செய்தார். அதை தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டதோடு...