Tag: முஸ்லிம் சமுதாயம்

முத்தலாக் – அரசியல் கட்சிகளின் நிலை மற்றும் சட்டம் சொல்லும் முக்கிய அம்சங்கள்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் சட்ட முன்வடிவு மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 30.2019) நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே இச்சட்ட முன்வடிவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டதால்,குடியரசுத்தலைவரின் ஒப்புதலைத்...