Tag: மனுநூல் எதிர்ப்பு
ஏறி அடித்த திருமாவளவன் பொறிகலங்கிய பாஜக
தந்தைபெரியார் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கொன்றில் திருமாவளவன் ஆற்றிய 40 நிமிட உரையில் துண்டு துண்டாகச் சில பகுதிகளை வெட்டி தொகுத்து வெளீயிட்டனர் பாஜகவினர். அஹோடு, திருமாவளவன் பெண்களை இழிவுப்படுத்தி பேசிவிட்டார் என்று சிக்கலையும் கிளப்பினர் அவர்...

