Tag: பொன்னையன்

எடப்பாடியை ஆட்டிப்படைக்கும் நால்வர் – போட்டுடைத்த பொன்னையன்

அதிமுக இரண்டாக உடைந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, தற்காலிக பொதுச் செயலாளராக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேநேரத்தில், அதிமுகவில் தான், ஒருங்கிணைப்பாளராக தொடருவதாக பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்....