Tag: அதிமுக பாஜக கூட்டணி

அதிமுக பாஜக கூட்டணிக்கு இதுதான் காரணம் – உண்மையை உடைத்த ஆர்.எஸ்.பாரதி

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.... சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன பொய்க் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு...

பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு – அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பரபரப்பு

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை இராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி...

அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி -அமித்ஷா நிபந்தனை எடப்பாடி ஒப்புதல்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் பங்கேற்காமல்,அதி​முக பொதுச்​ செயலா​ளர்​ எடப்பாடி பழனிச்​சாமி நேற்​று சென்​னை​யில்​ இருந்​து வி​மானம்​ மூலம் டெல்​லி...

மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி – எடப்பாடி இறங்கி வந்தது எதனால்?

திருச்சி விமான நிலையத்தில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உருவாகுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு...

பாஜக எடப்பாடி கூட்டணி முறிவுக்கு உண்மையான காரணம் இதுதான் – ஓபிஎஸ் தகவல்

இரண்டு அணிகளாகச் செயல்படும் அதிமுகவின் ஓரணியான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோர் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள்...

தேர்தல் தோல்விக்குப் பிறகு மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கை

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அ.திமு.க கூட்டணியில் பா.ம.க போட்டியிட்டது. அக்கட்சிக்கு தர்மபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் ஆகிய ஏழு...