Tag: யாழ்ப்பாணம்

கார்த்திகைப்பூவுக்குத் தடையா? ஸ்ரீலங்கா அரசு தூக்கியெறிப்படும் – ஐங்கரநேசன் ஆவேசம்

தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்று கார்த்திகைப்பூவின் உருவத்தை உருவாக்கி வைத்திருந்தமையால் மாணவர்கள் சிலரும் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது...

சாந்தன் இறுதிநிகழ்வு – தமிழீழத்தில் தமிழ்த்தேசியத் துக்க தினம்

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் சாந்தன். ஈழத்தமிழரான அவர்,2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற...

ஆகாயத்தாமரை அதிர்ஷ்ட தேவதையா? – தமிழீழத்தில் பரவும் புதுசிக்கல்

தமிழீழப் பகுதி வீடுகளுக்குள், அதிர்ஷ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை நுழைய ஆரம்பித்துள்ளது. அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை அதிர்ஷ்டம் தரும்...

சிங்கப்பூரின் புதிய அதிபரானார் தமிழீழத் தமிழர்

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க...

சட்டவிரோத புத்தவிகாரை – யாழ் மக்கள் போராட்டம்

தமிழீழ நிலப்பரப்பெங்கும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடங்களில் புத்தவிகாரையை நிறுவி தமிழ்மக்களின் தனித்துவத்தை ஒழித்துக்கட்டத் திட்டம் தீட்டியிருக்கிறது சிங்கள அரசு. அதற்கு எதிரான...

ரணிலின் நிஜமுகம் – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்

அண்மைக்காலத்தில் தமிழீழ மக்களுக்கு நல்ல தீர்வு காண முயன்று வருவதாக சிங்கள அதிபர் ரணில்விக்கிரமசிங்கே பேசிவருகிறார். இதில் துளியும் உண்மையில்லை முற்றிலும் ஏமாற்றுவேலை என்பது...

மாவீரர் மாதத்தில் கார்த்திகைப் பூ வாசம் – யாழ்ப்பாணத்தில் தொடக்கம்

கார்த்திகைப்பூச்சூடி கோலாகலமாகத் தொடங்கியது கார்த்திகை வாசம். தமிழீழம் யாழ்ப்பாணத்தில் ஆண்டுதோறும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சார்பில் வடமாகாண மரநடுகை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு...

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சிறை நோக்கிய தமிழ்மக்கள் பயணம்

நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திப்பதற்காக அவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மகசீன் சிறைச்சாலையை நோக்கிய பயணம் ஒன்றை...

விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக் கழகம் உருவாக்கியது ஏன்? – பொ.ஐங்கரநேசன் விளக்கம்

ஆடிப்பிறப்பு நாளான ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக யாழ்ப்பாணம் உரும்பிராயில் கொண்டாடியது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். அப்போது, பண்பாட்டை உள்வாங்காத...

யாழ்ப்பாணத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆடிப்பிறப்பு நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை (17.07.2022) ஆடிப்பிறப்பைத் தமிழர் பண்பாட்டின் திருநாளாக உரும்பிராயில் கொண்டாடியுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கு பாரதிதாசன்...