Tag: திமுக அரசு
திமுக அரசு மீது விடுதலைச்சிறுத்தைகள் விமர்சனம் – பரபரப்பு
இந்திய விமானப் படையின் 92 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, சென்னையில் மிக பிரம்மாண்டமான வான் சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மெரினா கடற்கரையில்...
மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு வேண்டும் – சிபிஎம் கோரிக்கை
அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி...
தமிழ்நாட்டில் பாஜகவின் வர்ணாசிரமக் கல்விக்கொள்கை கொண்ட ஸ்ரீ பள்ளிகளா? – சீமான் எதிர்ப்பு
பாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி மாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்.......
தமிழ் கற்பிக்க மறுக்கும் பிறமொழிப் பள்ளிகள் துணைபோகும் திமுக அரசு – சீமான் கண்டனம்
தமிழ்நாட்டில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்புத் தேர்வில் கட்டாயத் தமிழ்ப் பாடம் தேர்வு எழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது....
அதிமுக நிறுத்தி வைத்த விருது – எதிரிகளை அலறவிட்ட மு.க.ஸ்டாலின்
இந்திய ஒன்றியத்தின் 75 ஆவது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள...
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கங்காணி வேலை – திமுக அரசு மீது பெ.மணியரசன் கோபம்
விளை நிலங்களைப் பறிக்காதே என்றால்,குண்டர் சட்டம் பாய்வதா? என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்........
நீட் தேர்வை ஒழிக்க திமுக அரசு இதுவரை செய்ததென்ன?
நீட் தேர்வைத் திணிக்கும் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடத்துவதாக திமுக இளைஞர் அணி – மாணவர்...
திமுக அரசைக் கண்டித்து போராட்டம் – ஓபிஎஸ் உடன் இணைகிறார் டிடிவி.தினகரன்
ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் போராட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமமுக...
பொது சிவில் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் – பட்டியலிட்ட திமுக
இந்திய ஒன்றியம் முழுவதும் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரேவிதமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள், மத அமைப்புகள், அரசியல்...
உதயசந்திரனால் மக்கள்நலக் கல்விக்கொள்கைக்கு ஆபத்து – கி.வெ அறிக்கை
கல்விக் குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர்நேசன் விலகல்.முதலமைச்சர் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...