Tag: இராகுல்காந்தி

இராகுல்காந்தி நடைப்பயணம் – பெருகும் மக்கள் ஆதரவு பதறும் பாஜக

தமிழ்நாடு காங்கிரசு தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்...... கடந்த 8 ஆண்டுகளாகத் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களைப் பலமுனைகளில் பாதிக்கிற வகையில்...

தமிழகத்தில் மட்டும் ஏன் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – இராகுல்காந்தி கேள்வி

மத்தியில் காங்கிரசு ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று இராகுல்காந்தி உறுதியளித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராகத் தற்கொலை செய்த அனிதாவின் குடும்பத்தினரை...

எழுச்சியுடன் தொடங்கியது இராகுல்காந்தி நடைபயணம் – மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

அகில இந்திய காங்கிரசுக் கட்சித் தலைவர் இராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை...

விலைவாசி உயர்வுக்கெதிராகப் போராட்டம் நடத்திய காங்கிரசு – அடக்குமுறையை ஏவிய மோடி

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உட்பட பல்வேறு சிக்கல்களுக்காக மோடி அரசைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்தில் காங்கிரசு பாராளுமன்ற...

உயர்ந்து கொண்டேயிருக்கும் குஜராத் கள்ளச்சாராய சாவுகள் – வியாபாரிகளைப் பாதுகாக்கும் பாஜக

குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் ரோஜிட் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கள்ளச் சாராயம் குடித்த பலருக்கு மறுநாள் அதிகாலையில் உடல்...

மன்னர் மோடி பயப்படுகிறார் – இராகுல்காந்தி கிண்டல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரிய மக்களவை...

விவசாயிகள் துன்புறுத்தல் திட்டம் – மோடி மீது இராகுல் காட்டம்

காங்கிரசுக் கட்சித் தலைவர் இராகுல்காந்தி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றார். இராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், பிரதமரின்...

இந்திய எல்லைக்குள் இன்னொரு பாலம் கட்டும் சீனா – மோடி அரசு என்ன செய்கிறது? இராகுல் கேள்வி

இந்தியாவின் எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் போக்கை ஏற்படுத்தும் என இராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங்...

ஆம் ஆத்மி அரசின் முடிவு – பிரபல பாடகர் படுகொலை பஞ்சாப்பில் பதட்டம்

பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாப் பாடகர் சித்து மூஸ்சேவாலா. காங்கிரசுக் கட்சியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இணைந்தார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், மான்சா...

இராகுல் பிரதமராக 54 விழுக்காடு ஆதரவு மோடிக்கு 32 – கருத்துக்கணிப்பு தகவலால் பாஜக அதிர்ச்சி

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவுற்று ஓராண்டு கடந்துவிட்டது. இந்த ஓராண்டில் இம்மாநிலங்களில் பதவி வகிக்கும் முதலமைச்சர்கள்,...