சமுதாயம்

முடிந்தது ஐபிஎல் 13 – ஐந்தாம் முறை வென்ற மும்பை

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின....

துல்லியமாகப் பந்து வீசி நடராஜன் பெற்ற வாய்ப்பு – மக்கள் பாராட்டு

இந்திய மட்டைப்பந்து அணி நவம்பர் 27 ஆம் தேதி முதல் 2021 ஜனவரி 19 ஆம் தேதிவரை ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறது. இந்தத் தொடரில்...

அரை இறுதியில் தோல்வி ஏன்? – டேவிட் வார்னர் விளக்கம்

அபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல். 2020 இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதிச் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ்...

ஈரோடு அரசு மருத்துவமனையில் மக்கள் விரோதச்செயல் – களமிறங்கிய நாம் தமிழர் கட்சி

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம், 2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போதைய துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் அதை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து...

விராட்கோலியை வீட்டுக்கு அனுப்பிய தமிழக வீரர்

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில்...

கடைசிநாளில் அதிரடி காட்டிய சன் ரைசர்ஸ் – ஊர் திரும்புதல் ஒத்திவைப்பு

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டித் தொடரில் நேற்றிரவு சார்ஜாவில் நடந்த 56 ஆவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்...

2021 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்கள் – அரசாணை முழுவிவரம்

2021 ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து...

விருத்திமான் சஹா விஸ்வரூபம் – சன் ரைசர்ஸ் அட்டகாச வெற்றி

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனுதர்மம்

மநுவின் இருப்பு: பிக்பாஸில் நேரடி நிகழ்வு மநு ஸ்மிருதியின் கருத்துகளும் போதனைகளும் இப்போது நடைமுறையில் இல்லை; இப்போது யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை என்று வாதிட்டுக்...

ஐபிஎல் 2020 – இறுதிப்போட்டி தேதி அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாண்டு ஐபிஎல் மட்டைப்பந்துப் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபுதாபி, துபாய்,ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில்...