2021 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்கள் – அரசாணை முழுவிவரம்

2021 ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்படி அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும். மேலும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 நாட்கள் விவரம்…..

1.சனவரி 01 – ஆங்கிலப் புத்தாண்டு

2.சனவரி 14 -தமிழர் திருநாள் தை பொங்கல்

3.சனவரி 15 -திருவள்ளுவர் நாள்

4.சனவரி 16 -உழவர் திருநாள்

5.சனவரி 26 – குடியரசு நாள்

6.ஏப்ரல் 01 – வங்கிகள் ஆண்டுக்கணக்கு முடிவு

7.ஏப்ரல் 02 – புனித வெள்ளி

8.ஏப்ரல் 13 – தெலுங்கு வருடப் பிறப்பு

9.ஏப்ரல் 14 – தமிழ் வருடப் பிறப்பு

10.ஏப்ரல் 25 -மகாவீர் ஜெயந்தி

11.மே 01 – உழைப்பாளர் நாள்

12.மே 14 – ரம்ஜான்

13.ஜூலை 21 – பக்ரீத்

14.ஆகச்டு 15 – விடுதலை நாள்

15.ஆகச்டு 20 -மொகரம் பண்டிகை

16.ஆகச்டு 30 – கிருட்டிண ஜெயந்தி

17.செப்டம்பர் 10 – விநாயகர் சதுர்த்தி

18.அக்டோபர் 2 – காந்தி பிறந்தநாள்

19.அக்டோபர் 14 -ஆயுத பூசை

20.அக்டோபர் 15 -விசயதசமி

21.அக்டோபர் 19 -மிலாது நபி

22.நவம்பர் 4 -தீபாவளி

23. டிசம்பர் 25 – கிறித்துப் பிறப்பு

Leave a Response