அரசியல்

பிரதமர் மோடிக்கு செவிட்டுக்காது – பிரசாந்த்பூஷன் ஆவேசம்

கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும், கங்கோதிரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய...

அதிகாரத்திமிரில் ஆடாதீர்கள் – அதிமுக அரசுக்கு சீமான் கண்டனம்

தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

மசூதியில் பெண்களை அனுமதிக்க இந்து அமைப்பு கோரிய விநோதம்

கேரளாவில் உள்ள அகில பாரத இந்து மகா சபையின் தலைவர் சுவாமி தத்தாத்ரேயா சாய் ஸ்வரூப் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்....

மீண்டும் விராட்கோலி – ரசிகர்கள் உற்சாகம்

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த பின்னர் ஐந்து...

நக்கீரன் கோபால் உட்பட 35 பேர் மீது வழக்கா? – பெ.மணியரசன் கடும் கண்டனம்

இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து 124, 124A பிரிவுகளை நீக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... “நக்கீரன்” இதழாசிரியர்...

மாணவர்கள் மீது தடியடி நடத்துவதா? – காவல்துறைக்கு கமல் கண்டனம்

74 சதவீத வருகைப் பதிவுக்கு குறைவாக இருப்பவர்களுக்கு உயர்த்தப்பட்ட அபராதக் கட்டணத் தொகையை முழுமையாக இரத்து செய்ய வேண்டும். தமிழ் வழியில் தேர்வு எழுத...

நக்கீரன்கோபாலை அடாவடியாகக் கைது செய்யக் காரணம் இதுதான்

நக்கீரன் கோபாலுக்கு எதிராக தேசத்துரோக வழக்குப் பதியும் அளவிற்கு தமிழக அரசு துணிந்ததற்குக் காரணமான கட்டுரை இதுதான்... செப்டம்பர் 26-28 தேதியிட்ட இதழில்.... ஜாமீன்...

நக்கீரன்கோபால் திடீர் கைது – நிர்மலாதேவி காரணமா?

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து தன் நீண்டகால நண்பரைச் சந்திக்க புனே செல்லவிருந்த நக்கீரன்...

இந்திய வரலாற்றின் திசையே மாறிப்போகும் என அஞ்சும் பாஜக – பழ.நெடுமாறன் தாக்கு

சிவகங்கை மாவட்டம், கீழடியில், மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா 2015, 2016-ஆம் ஆண்டுகளில் கீழடியில் அகழாய்வு மேற்கொண்டார்....

7 தமிழர் விடுதலை – ஈரோடு முன்னெடுத்த புதுமுயற்சி

தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று, நளினி - பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக ஆளுநரைக் கோரும்...