அரசியல்
கொரோனாவால் இறந்த வசந்தகுமாருக்கு மூன்று இடங்களில் அஞ்சலி
தமிழக காங்கிரசுக் கட்சியின் செயல் தலைவரும், கன்னயாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமாருக்கும் (வயது 70), அவருடைய மனைவி தமிழ்ச்செல்விக்கும், உதவியாளர் கோபிக்கும் அறிகுறியற்ற...
செங்கொடி நினைவுநாள் – 7 தமிழர் விடுதலைக்காக நாம் தமிழர் மகளிர் போராட்டம்
செங்கொடி நினைவுநாளையொட்டி எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,,,,,,, மூன்று...
தமிழகத்தில் இபாஸ் முறை இரத்து செய்யப்படாது – முதல்வர் பேச்சில் அம்பலம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூருக்கு ஆய்வு நடத்தச் சென்ற தமிழக முதல்வர், அங்குள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்கள்...
முகக்கவசம் அணிவதில் முதல் தளர்வு – பெங்களூரு மாநகராட்சி அறிவிப்பு
பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து...
மத்திய அரசின் முடிவுக்கு எதிராக 7 மாநில முதல்வர்கள் போர்க்கொடி – மு.க.ஸ்டாலின் வரவேற்பு
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 13...
மத்திய அரசின் கண் துடைப்பு – அம்பலப்படுத்தும் பழ.நெடுமாறன்
நாடு முழுதும் பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது மத்திய அரசின் புதியகல்விக் கொள்கை.ஆனாலும் அதைச் செயல்படுத்தியே தீருவது என மத்திய அரசு முனைப்புக்காட்டி வருகிறது. அதற்காக...
சுங்கக் கட்டணக் கொள்ளை – சீமான் புதிய கோரிக்கை
சுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிட்டு, அடுத்த ஓராண்டிற்காவது சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள...
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு – திமுகவினர் மகிழ்ச்சி
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதற்காக உரிமைக் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில்,...
ஊரடங்கால் மக்கள் அவதியுறும் நேரத்தில் கட்டண உயர்வா? – இரத்து செய்ய ஜி.கே.வாசன் கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கக் கட்டண உயர்வை இரத்து செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரசுத் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக...
ஊரடங்கை நீக்கி பொதுப்போக்குவரத்து தொடங்கவேண்டும் – வைகோ கோரிக்கை
தமிழகத்தில் பொது முடக்கத்தை நீக்க வேண்டும் எனவும், போக்குவரத்துத் தடையை விலக்க வேண்டும் எனவும், மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்....










