அரசியல்

இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு – மக்கள் கடும் அதிருப்தி

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இவற்றில் ஓமலூர், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி (சேலம்), புதூர் பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை),...

ஒரு ரூபாய் அபராதம் விதித்த உச்சநீதிமன்றம் – ஓசி வாங்கிக் கட்டிய பிரசாந்த்பூசண்

நீதித்துறையையும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் விமர்சித்தமைக்காக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசணுக்கு ஒரு...

பல்லாவரம் பாலத்துக்கு மறைமலையடிகள் பெயர் சூட்ட வேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை

பல்லாவரம் புதிய மேம்பாலத்திற்கு மறைமலையடிகளாரின் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்........

சுரேஷ் ரெய்னாவுக்கு தலைக்கனம் – என்.சீனிவாசன் கருத்தால் சர்ச்சை

13 ஆவது ஐபிஎல் டி20 போட்டிகளுக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனைத்து அணிகளும் சென்றுள்ளன.செப்டெம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு...

எல் ஐ சி நிறுவனத்துக்கு ஆபத்து

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைப் பாதுகாப்போம் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...... இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் கோடான கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள...

19 புதிய தளர்வுகளுடன் செப்டெம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு நாளையுடன் முடியவுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளுடனும் கட்டுப்பாடுகளுடனும் செப்டம்பர்30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.பல...

மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிப்பு எங்கும் இபாஸ் நடைமுறை கூடாது – மத்திய அரசு அறிவிப்பு

ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஏழாம்கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு தொடரும் என்று...

தமிழர் நாகரிகத் தொன்மையை அழிக்கும் முயற்சி – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

தமிழர் நாகரிகத் தொன்மையை அழிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்துமாறு தமிழக அரசுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...... 2000-ஆண்டுகளுக்கு...

இனியும் ஊரடங்கு தேவைதானா? – கமல் கேள்வி

ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு நிறைவடையும் 7 ஆம் கட்ட ஊரடங்கோடு அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். இது...

சுரேஷ் ரெய்னா திடீரென நாடு திரும்பியது ஏன்?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டு ஐபிஎல் மட்டைப்பந்து தொடர் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது....