அரசியல்

அமைச்சர் வேலுமணி மனைவிக்குப் பல கோடி வருமானம் வந்தது எப்படி? – கோவை பரபரப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 234 தொகுதியிலும் 7,243 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி...

இலங்கை அரசுக்கெதிரான கண்டனத் தீர்மானம் – இந்தியா ஆதரிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள்

இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம், இந்திய அரசு ஆதரிக்கவேண்டும் எனக்கோரி தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை.... இலங்கை...

மிரட்டும் மோடி மிரளாமல் திருப்பி அடித்த கேரள முதல்வர்

கேரளாவில், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி, ரூ.13.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த...

அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ரஜினிக்கு ஏற்பட்ட எதிர்பாரா சிக்கல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் 100 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து 100 வது நாள் 2018 ஆம் ஆண்டு மே...

நல்லகண்ணு இருக்கும் கட்சியில் இப்படி ஒரு குற்றவாளியா? – கொளத்தூர் மணி வேதனை

கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.அதேநேரம், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தளி தொகுதியில் மட்டும்...

நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூரில் போட்டியிடும் இரகசியம் என்ன தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. மேலும், பதிவான வாக்குகள் மே 2 ஆம்...

தஞ்சையில் சசிகலா – உளவுத்துறை கண்காணிப்பால் பரபரப்பு

தமிழக முன்னாள் முதல்வர் செயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த சசிகலா, சனவரி 27 ஆம்...

அமைச்சர் தங்கமணியை எதிர்த்து பாசக போட்டி – அதிமுக கூட்டணி அதிருப்தி வேட்பாளர்கள் விவரம்

ஏப்ரல் ஆறாம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய இன்று (மார்ச் 19) கடைசிநாள். இந்நிலையில்,...

புதுவையில் தேய்ந்த அதிமுக – கட்சியினர் வேதனை

புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரசு, அ.தி.மு.க. பா.ச.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் என்.ஆர்.காங்கிரசுக் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.மீதம்...

கமலுக்குத் துரோகம் செய்கிறாரா சினேகன்? – திரைமறைவில் நடக்கும் திடுக்கிடும் பேரம்?

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக பாடலாசிரியர் சினேகன் அறிவிக்கப்ப்ட்டுள்ளார். இன்றுவரை அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவில்லை....