அரசியல்

சந்திரபாபுவுக்கு வந்த திடீர் சோதனை – பாஜக சூழ்ச்சியா?

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவில்,ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக் கட்சி இளைஞரணித் தலைவர் ரஷீத் நேற்று முன்தினம் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.அவருடைய குடும்பத்தினரை நேற்று...

கர்நாடக அரசுக்குக் கடும் எதிர்ப்பு – புதிய சட்டமுன்வடிவு நிறுத்திவைப்பு

கர்நாடகாவில் கன்னட மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அம்மாநில அரசு சட்டம் கொண்டுவரத் திட்டமிட்டது. இதற்காக தனியார் நிறுவனங்கள், பணியாளர்களைப் பணியில் அமர்த்தும்போது, நிர்வாகப்...

மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு வேண்டும் – சிபிஎம் கோரிக்கை

அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் தமிழ்நாடு அரசின் மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி...

கர்நாடக வேலைகள் கன்னடர்களுக்கு – புதிய சட்டமுன்வடிவு வருகிறது

கர்நாடக மாநிலத் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் நபர்களுக்கான வேலைவாய்ப்பு மசோதா 2024 எனப் பெயரிடப்பட்ட அந்த மசோதாவுக்கு திங்கள்கிழமை (ஜூலை...

மின்கட்டண உயர்வு – எடப்பாடி அரசு உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதால் வந்த வினை

2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ஒன்றிய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மாநில...

சுங்கச்சாவடி கட்டண இரத்து – மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குற்பட்ட சுங்கச்சாவடியில் ஜூலை 10 ஆம் தேதி முதல் திருமங்கலம் உள்ளூர் வாடகை வாகனங்கள்...

அதிமுக ஆதரவு அவசியம் – மோடி அரசுக்குப் புதிய நெருக்கடி

18 ஆவது மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெறத் தவறிய பாஜக தற்போது மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பலத்தை இழந்தது. நாடாளுமன்ற மாநிலங்களவை என்பது, 12...

இடைத்தேர்தலிலும் தொடரும் வெற்றி – காங்கிரசு மகிழ்ச்சி பாஜக அதிர்ச்சி

ஜூலை பத்தாம் தேதி நாடு முழுவதும் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி உட்பட பல மாநிலங்களில் 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச்,...

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி – வாக்குகள் விவரம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.அந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று (ஜூலை 13) காலை 8...

மோடியின் கருத்தால் கோபமடைந்தாரா இரஷ்ய அதிபர்?

பிரதமர் மோடி, ரஷ்யா – இந்தியா இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மாஸ்கோ சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் புதினைச் சந்தித்து, சர்வதேச விவகாரம்...