அரசியல்
பிணை மனு விசாரணை நடக்காமல் பார்த்துக் கொள்கிறது ஈடி – செந்தில்பாலாஜி தரப்பு காட்டம்
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன்...
கப்பலூர் சுங்கச்சாவடிக் கட்டணம் தற்காலிக இரத்து – விவரம்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குற்பட்ட சுங்கச்சாவடியில் ஜூலை 10 ஆம் தேதி (நேற்று) முதல் திருமங்கலம் உள்ளூர் வாடகை...
ரூ 500 ரூ 200 பணத்தாள்கள் இரத்து – சந்திரபாபு பேச்சுக்கு எதிர்ப்பு
ஆந்திர மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக் கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதி தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. 227 ஆவது எஸ்.எல்.பி.சி...
விக்கிரவாண்டி உள்ளிட்ட 13 தொகுதிகள் இடைத்தேர்தல் இன்று
விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஏப்ரல் 6 ஆம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜூன் 14 ஆம்...
டெல்லி போய்வந்ததும் காங்கிரசு முதல்வர் சந்திப்பு – சந்திரபாபு செயலால் பரபரப்பு
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தெலங்கானா மாநிலம் உருவானது. மாநிலப் பிரிவினைக்குப் பின்னர் பல பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே...
எங்கள் அலுவலகத்தைத் தாக்கினீர்கள் உங்கள் அரசை காலி செய்வோம் – இராகுல் ஆவேசம்
ஜூலை 2 அன்று அகமதாபாத்தின் பால்டி பகுதியில் உள்ள காங்கிரசுக் கட்சியின் மாநிலத் தலைமையகமான இராஜீவ் காந்தி பவனுக்கு வெளியே பாஜகவின் இளைஞர் அணியைச்...
எட்டாண்டுகள் பணியாற்றிய பழங்குடியின ஆசிரியர்களை நீக்கக்கூடாது – கி.வெ கோரிக்கை
பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகளில் பணியாற்றும் பழங்குடியின தொகுப்பூதிய ஆசிரியர்களை நீக்கக் கூடாது. அவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்...
அடுத்த மாதம் மோடி ஆட்சி கவிழும் – லாலுபிரசாத் ஆருடம்
பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் (ஆர்ஜேடி) நிறுவனநாள் விழா நேற்று பாட்னாவில் நடைபெற்றது. அவ்விழாவில் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் ஆர்ஜேடி நிறுவனர்...
தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்பேன் என்ற உமாகுமரன் மாபெரும் வெற்றி – ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சி
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சுனக் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 வரை...
முதல்பேச்சு முழுமையாக இல்லை – துரைவைகோ மனக்குறை
18 ஆவது மக்களவைக்கான தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்ற மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று நாடாளுமன்றத்தில் பேசினார். அதுகுறித்து நாடாளுமன்ற...










