அரசியல்
ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கு 729 புதுப்பிக்கப்பட்ட வீடுகள் – முதலமைச்சர் வழங்கினார்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகள், ரூ.54.80 கோடியில் கட்டப்பட்ட வருவாய்த் துறை...
நாளை பொதுவேலை நிறுத்தம் – சென்னை பத்திரிகையாளர் சங்கம் ஆதரவு
ஜூலை 9 அன்று இந்திய ஒன்றிய அளவில் தொழிற்சங்கங்கள், பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) ஆதரவு தெரிவித்துள்ளது....
1200 தமிழாசிரியர்களுக்குப் பயிற்சி – அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம், 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இச்சட்டம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துவகை பள்ளிகளிலும், தமிழ் மொழியை கட்டாய பாடமாகக் கற்பிக்க...
தேர்தல் பரப்புரை தொடங்கிய எடப்பாடி – செங்கோட்டையன் புறக்கணிப்பு
அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை கோவை...
எடப்பாடியை நீக்க பாஜக திட்டமிடுகிறது – முன்னாள் அமைச்சர் ஒப்புதல்
அண்மையில் ஒன்றிய உள்துறை அமித்ஷா கொடுத்த நேர்காணலில், தமிழ்நாட்டில் 2026 இல் பாஜக அங்கம் வகிக்கும் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமையும். அதிமுக விவகாரங்களில்...
தமிழீழ கால்பந்து அணி உலகக்கோப்பை வென்றது – சீமான் மகிழ்ச்சி
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையான கோனிஃபா கால்பந்து விளையாட்டின் இறுதிப்போட்டியில் கிழக்கு துர்கெஸ்தான் அணியைத் தோற்கடித்து தமிழீழ கால்பந்து அணி கோப்பையை வென்றுள்ளது....
நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது.... நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை மெதுவாக...
முதலமைச்சர் யார் என்பதை அமித்ஷா முடிவு செய்வார் – எடப்பாடி ஒப்புதல் அதிமுகவினர் அதிர்ச்சி
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான பரப்புரை இலச்சினை...
காதர்மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருது – ஏன்?
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், விருதாளரைத் தேர்வு செய்ய ஒரு குழுவை அமைத்திடவும்...
அதிமுக பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்த விஜய் – விவரம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சியின் தலைவர்...










