இந்தியா

49 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு – ஐந்தாம்கட்டத் தேர்தல்

இந்திய ஒன்றியம் முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல்...

உபியில் பாஜகவுக்கு ஒரே தொகுதிதான் – இராகுல் உறுதி

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இந்தியா கூட்டணி வேட்பாளரான சமாஜ்வாடி கட்சியின் உஜ்வால் ராமன் சிங்கை ஆதரித்து நடந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரசு முன்னாள்...

ஆர்சிபி போல் இந்தியா கூட்டணி வெல்லும் – வலைதளக் கொண்டாட்டம்

நடப்பு ஐபிஎல் சீசனின் 68 ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் 27...

விடுதலைப்புலிகள் இரகசியமாக இயங்குகிறார்கள் – இந்திய உள்துறை தகவல்

தமிழீழ விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக ஒன்றிய அரசு அறிவித்தது. இந்தத்தடையை ஒன்றிய அரசு தொடர்ந்து நீட்டித்து...

4 ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று – விவரங்கள்

இந்திய ஒன்றியம் முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏப்ரல் 19 அன்று முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கும்,...

மூன்றாம் கட்டத் தேர்தல் முடிந்தது – விவரம்

18 ஆவது மக்களவைக்கான பொதுத்தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19 ஆம்தேதி நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 102 தொகுதிகள்,...

மோடி இரண்டு இலட்சம் கோடி – பகீர் கிளப்பிய இராகுல்

தெலங்கானா மாநிலம் நிர்மலில் மக்களவைத் தேர்தலையொட்டி நேற்று நடந்த காங்கிரசு பரப்புரைக் கூட்டத்தில் இராகுல்காந்தி பங்கேற்றார். அடிலாபாத் மக்களவைத் தொகுதி காங்கிரசு வேட்பாளர் அத்ரம்...

காங்கிரசு ஆட்சியமைக்கப் போகிறது அந்த அச்சத்தில் மோடி பேசும் பொய்கள் – இராகுல் பட்டியல்

பிரதமர் மோடி குறித்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் இராகுல்காந்தி வெளியிட்டுள்ள பெரும் வேகமாக பரவி வருகிறது. அதில், விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள பிரதமர் மோடி பேசும்...

காங்கிரசு கூட்டணி வெல்லும் – மோடியைத் தொடர்ந்து அமித்ஷாவும் ஒப்புதல்

பிகார் மாநிலம் ஜன்ஜார்பூரில் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,...

உளவுத்துறை அறிக்கையை உறுதிப்படுத்தும் பாஜகவின் செயல்

குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேநேரம் அங்கு போட்டியிட மனுதாக்கல் செய்திருந்த அனைவரும் தங்கள்...