செய்திகள்
`குங்பூ யோகா’ பட புரமோஷனுக்காக இந்தியா வந்துள்ளார் ஜாக்கி சான்
தான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘குங்பூ யோகா' படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக நடிகர் ஜாக்கி சான் இந்தியா வந்துள்ளார். நேற்று காலை 11 மணியளவில்...
‘அப்பு’ கமல் போல குள்ள மனிதனாக நடிக்கிறார் மம்முட்டி..!
தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த மலையாள இயக்குனர் நாதிர்ஷா அடுத்ததாக மலையாள மெகாஸ்டார் மம்முட்டியை வைத்து தனது மூன்றாவது படத்தை இயக்குகிறார்.. இந்தப்படத்தில் மம்முட்டியின்...
ரஜினி ரசிகையாக மாறிய நிக்கி கல்ராணி..!
தமிழில் தற்போதைக்கு பிசியான நடிகை யார் என்றால் முதல் ஆளாக நிக்கி கல்ராணியை நோக்கி கைகாட்டலாம். காரணம் `மொட்ட சிவா கெட்ட சிவா', `மரகத...
நள்ளிரவில் இளைஞர் போராட்டத்தில் கலந்துகொண்ட நயன்தாரா..!
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் "ஜல்லிகட்டு தடை நீக்க நிரந்தர தீர்வு" கேட்டு போராடும் போராட்டத்திற்கு மொழி கடந்து நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆதரவும்,...
லட்சுமி மேனனுக்கு ‘கருப்பன்’ பட வாய்ப்பு கிடைக்க காரணம் இதுதான்..!
விஜய்சேதுபதி நடிக்கும் கருப்பன் படம் தேனியில் நடக்கும் கிராமத்து கதையாக இருந்தபோதும் அந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷ்க்குத்தான் முதலில் சென்றது. ஆனால் கால்சீட் பிரச்சினையால்...
அட்லீ படத்தில் நடிக்க விஜய் இரண்டுமாதம் காத்திருக்கவேண்டிய அவசியம் என்ன..?
பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் விஜய் நடித்து வந்தபோதே அடுத்தபடியாக தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் செய்திகள் வெளியாகின. அதோடு,...
ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பிப்ரவரிக்கு தள்ளிப்போன சிவலிங்கா..!
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் 'சிவலிங்கா'. கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'சிவலிங்கா' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தில், ரித்திகா சிங்...
அவதூறு செய்தி : பீட்டாவிற்கு சூர்யா நோட்டீஸ்..!
நடிகர் சூர்யா தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஆதரித்து வருகிறார். ஆனால் பீட்டா அமைப்பின் நிர்வாகி நிகுஞ்ச் சர்மா என்பவர், பட விளம்பரத்துக்காகவே ஜல்லிக்கட்டை சூர்யா...
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்..!
மதுரை அலங்காநல்லூரில் கிராம மக்கள் ஒன்றுக்கூடி ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தை துவங்கிய நிலையில், சென்னை, கோவை, நெல்லை என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இளைஞர்கள் இரவு...
அடுத்த படத்தின் டைட்டிலை வெளியிட்டார் பார்த்திபன்..!
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தநிலையில் தன்னுடைய படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகளை...










