செய்திகள்

மீண்டும் ஜோடி சேரும் விஷால்-நயன்தாரா..!

சசிகுமாரை வைத்து ‘பிரம்மன்’ படத்தை எடுத்த சாக்ரடீஸ் அடுத்து விஷாலை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க...

ஜல்லிக்கட்டு பற்றிய படம் இயக்க தயாராகும் வெற்றிமாறன்..!

தமிழகத்தில் தற்போது மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ள ஜல்லிக்கட்டு விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை விதவிதமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.. இந்தநிலையில் ஜல்லிக்கட்டு குறித்து...

“பீட்டாவில் த்ரிஷா உறுப்பினராக இல்லை” ; த்ரிஷா அம்மா விளக்கம்..!

பீட்டா எனும் விலங்குகள் நல அமைப்பின் எதிர்ப்பால், இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், பீட்டாவை மட்டுமின்றி, அதற்கு ஆதரவு தரும் நடிகை...

100 கோடி க்ளப்பில் இணைந்தது ‘பைரவா’..!

விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கியிருக்கும் ‘பைரவா’ படம் பொங்கல் விடுமுறையில் வசூலில் முன்னணியில் இருக்கிறது. கலவையான விமர்சனங்கள் படத்துக்கு இருந்தாலும்...

ஜி.வி.பிரகாஷின் துணிச்சல்..!

தமிழ் சினிமாவின் பிரபல இளம் முன்னணி நடிகர்களே ஜளிக்கட்டு விவகாரம குறித்து எதுவும் கருத்து சொல்லாமல் மவுனம் காக்கும் நிலையில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்...

எதிர்ப்பு அதிகமானதால் ட்விட்டரை விட்டு வெளியேறிய த்ரிஷா-விஷால்..!

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசாவிட்டாலும் கூட, அதை எதிர்த்து வழக்கு தொடுத்து நீதிமன்ற தடைவாங்கிய பீட்டா அமைப்புக்கு ஆதரவாக இருந்துவரும் திரிஷாவுக்கு சமூக வலைதளத்தில் பலரும்...

தமிழில் ஸ்திரமான இடத்தை பிடிக்கும் முயற்சியில் ஸ்ரத்தா ஸ்ரீநாத்..!

மணிரத்னம் இயக்கிவரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் சொந்த ஊர் பெங்களூர். ஆனால் ‘கோகினூர்’ என்ற மலையாள படம்...

அமீருடன் தேனிக்கு பயணமாகிறார் ஆர்யா..!

தேனாண்டாள் பிலிம்சுக்காக சுந்தர்.சி இயக்கும் சங்கமித்ரா சரித்திர படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் ஆர்யா... என்றாலும் அந்தப்படத்திற்காக ஓன்றரை ஆண்டு கால்சீட்...

தனது படங்களின் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிய ரசிகருக்கு ரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

தனது படங்களின் டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிய ரசிகரை நேரில் சந்தித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சென்னையை சேர்ந்த கிரிஷ் மாத்ருபூதம் என்பவர்,கடந்த 2010-ஆம்...

விஜய்சேதுபதியுடன் மீண்டும் ஜோடிசேர்ந்த லட்சுமி மேனன்..!

கடந்த வருடம் போல் அல்லாமல் இந்த வருட ஆரம்பமே லட்சுமி மேனனுக்கு நல்லபடியாக ஆரம்பித்துள்ளது.. ஆம்.. கடந்த வருடம் ‘றெக்க’ படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து...