
2026 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் 2026 ஆம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் மூடப்பட வேண்டும். இதுதவிர, தமிழ்நாட்டில் பொது விடுமுறை நாட்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பு அட்டவணை…

இதன்படி மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாதத்துக்கு இரண்டுநாட்கள் என்கிற கணக்கில் இது அமைந்துள்ளது.
