நாடாளுமன்றத் தேர்தல் – திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் உத்தேச பட்டியல்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் உத்தேச பட்டியல்….

*தி மு க தொகுதிகள் (30 தொகுதிகள் )

1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி
2. தென் சென்னை பாராளுமன்ற தொகுதி
3. மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி
4. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி
5. காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதி
6. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி
7. கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி
8. தர்மபுரி பாராளுமன்ற தொகுதி
9. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி
10. ஆரணி பாராளுமன்ற தொகுதி
11. விழுப்புரம் (தனி) பாராளுமன்ற தொகுதி
12. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி
13. நாமக்கல் பாராளுமன்ற தொகுதி
14. ஈரோடு பாராளுமன்ற தொகுதி
15. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி
16. நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதி
17. கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி
18. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி
19. கரூர் பாராளுமன்ற தொகுதி
20. திருச்சி பாராளுமன்ற தொகுதி
21. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி
22. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி
23. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி
24. மதுரை பாராளுமன்ற தொகுதி
25. தேனி பாராளுமன்ற தொகுதி
26. ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி
27. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி
28. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி

முஸ்லிம் லீக் ( உதய சூரியன் சின்னம்)
29. வேலூர் பாராளுமன்ற தொகுதி

கொங்கு முன்னேற்ற கழகம் ( உதய சூரியன் சின்னம்)
30. பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி

*காங்கிரஸ் (6 தொகுதிகள்)*

1. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி
2. தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதி
3. சிவகங்கை பாராளுமன்ற தொகுதி
4. சேலம் பாராளுமன்ற தொகுதி
5. கடலூர் பாராளுமன்ற தொகுதி
6. பாண்டிச்சேரி பாராளுமன்ற தொகுதி

*கம்யுனிஸ்ட் (மார்க்சிஸ்ட் ) (1 தொகுதி)*
1. வட சென்னை பாராளுமன்ற தொகுதி

*கம்யுனிஸ்ட் (இந்திய ) (1 தொகுதி)*
1. நாகபட்டினம் (தனி) பாராளுமன்ற தொகுதி

*ம தி மு க (1 தொகுதி)*
1. விருதுநகர் பாராளுமன்ற தொகுதி

*விடுதலை சிறுத்தை (1 தொகுதி)*
1. சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதி

Leave a Response