அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் – உத்தேச பட்டியல்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்- உத்தேச பட்டியல்

தேர்தல் தொகுதி பங்கீடு-2019

*அ.தி.மு.க*

1. வட சென்னை
2. மத்திய சென்னை
3. திருவள்ளூர்
4. காஞ்சிபுரம்
5. திருவண்ணாமலை
6. கிருஷ்ணகிரி
7. சேலம்
8. நாமக்கல்
9. ஈரோடு
10. திருப்பூர்
11. பொள்ளாச்சி
12. கரூர்
13. ராமநாதபுரம்
14. விருதுநகர்
15. தஞ்சாவூர்
16. தேனி
17. நாகப்பட்டினம்
18. மதுரை
19. கடலூர்
20. விழுப்புரம்

*இரட்டை இலை சின்னம்*

21. தூத்துக்குடி – சமத்துவ மக்கள் கட்சி

*பா.ஜ.க*

1. கன்னியாகுமரி
2. தென்சென்னை
3. கோயமுத்தூர்
4. சிவகங்கை
5. திருநெல்வேலி
6. நீலகிரி
7. திருச்சி

*தாமரை_சின்னத்தில்*

8. பெரம்பலூர் – இந்திய ஜனநாயக கட்சி
9. வேலூர் – புதிய நீதிக் கட்சி
10. தென்காசி – புதிய தமிழகம் கட்சி

*பா.ம.க*

1. தருமபுரி
2. அரக்கோணம்
3. ஸ்ரீபெரும்புதூர்
4. மயிலாடுதுறை
5. சிதம்பரம்

*தே.மு.தி.க*

1. கள்ளக்குறிச்சி
2. ஆரணி

*த.மா.கா*
1. திண்டுக்கல்

*N.R.காங்கிரஸ்*
1.பாண்டிச்சேரி

Leave a Response