Tag: கூட்டணி
கூட்டணிக்குக் கெஞ்சும் விஜய் – அம்பலப்படுத்திய டிடிவி.தினகரன்
சென்னை அடையாறில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.அப்போது அவர் கூறியதாவது.... எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் தேர்தலில்...
கூட்டணிக்காக அதிமுக கையேந்துவதா? – ஓபிஎஸ் வேதனை
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்... ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்து வருகிறது. வெற்றி, தோல்வி என்பது...
பிணநாயகன் விஜய்யுடன் கூட்டணிக்கு முயலும் பாஜக – மக்கள் விமர்சனம்
தமிழக வெற்றி கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கியதில் இருந்து ஒன்றிய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். நமது ஒரே கொள்கை...
திட்டமிட்ட மூன்று விசயங்களும் நடக்கவில்லை – அமித்ஷா வருகை முழுதோல்வி
மதுரையில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு...
எட்டப்பன் எடப்பாடி – முத்தரசன் காட்டம்
நாகப்பட்டினத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 30 ஆவது தேசிய மாநாடு இன்று (ஏப்ரல் 15,2025) தொடங்கி 17 ஆம் தேதி வரை...
அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள் – அதிமுகவினர் அச்சம்
அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு அதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்துவருகின்றன. காரைக்காலைச் சேர்ந்தவர் கேஏயு.அசனா. அதிமுக முன்னாள் சட்டமன்ற...
அதிமுக பாஜக கூட்டணி மீது தொண்டர்களுக்கு வெறுப்பு – புரட்சி வெடிக்கும் என பேட்டி
அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதையொட்டி அக்கட்சியை ஒருங்கிணைப்புக் குழு அமைத்து செயல்பட்டுவரும் பெங்களூரு புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... தமிழ்நாட்டில் அரசியல் சூடு...
எடப்பாடி மோடி சந்திப்பு – மாறுபட்ட தகவல்கள்
பிரதமர் மோடி இலங்கையில் உள்ள அனுராதாபுரத்தில் இருந்து இன்று காலை 10.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். இராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதிக்கு 11.45 மணிக்கு...
அதிமுக பாஜக கூட்டணி – உறுதிப்படுத்திய அண்ணாமலை
எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பினால் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழலில் அமித்ஷாவின் அவசர அழைப்பில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்.அங்கு உள்துறை...
அண்ணாமலையை எச்சரித்த அமித்சா – பாசக பரபரப்பு
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாசகவும் இணைந்து போட்டியிட்டன. அதில் படுதோல்வியைச் சந்தித்ததால் இருகட்சிகளின் தலைவர்களும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர்...










