பரபரப்பைக் கிளப்புகிறது கமல்,ரஜினியை விமர்சித்து சிம்பு பாடிய பாடல்

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஓராண்டான நிலையில், அதனால் நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை வெகுமக்களுக்குப் பெருந்துன்பம் தான். இந்நிகழ்வை விமர்சித்து கபிலன்வைரமுத்து ஒரு பாடல் எழுதியுள்ளார். சிம்பு அதைப்பாடியிருக்கிறார். அப்பாடலில், பண மதிப்பிழப்பை ஆதரித்து ட்வீட் போட்ட கமல்,ரஜினி ஆகியோரும் அந்தப்பாடலில் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Leave a Response