சிக்ஸ் பேக் குரூப்பில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்தார்..!


சமீப கலாமகத்தான் தமிழ்சினிமாவில் சிக்ஸ்பேக் மோகம் சற்று குறைந்திருக்கிறது.. ஹீரோக்களை பொறுத்தவரை தங்கழலும் சிக்ஸ்பேக் வைக்கமுடியும் என காட்டுவதற்காகவே அதற்கேற்றமாதிரி ஒரு கதையில் நடித்துவிட்டு, அதன்பின் சிக்ஸ்பேக்கை மறந்துவிடுகின்றனர் என்பதுதான் யதார்த்தம்.

சரி ஹீரோக்கள் தான் சிக்ஸ்பேக் வைக்கவேண்டுமா என்ன..? வில்லன்கள் வைக்க கூடாதா என்றால் வித்யுத் ஜாம்வால் போன்ற நேரடி வில்லன்கள் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு வந்தார்களே தவிர, நம்ம உள்ளூர் வில்லன்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.. ஆனால் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா இந்தப்படத்திற்காக சிக்ஸ்பேக்கிற்கு மாறுகிறார்.

Leave a Response