Tag: uthama villan film review

உத்தம வில்லன் — திரைப்பட விமர்சனம்.

சாகும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் கொடுமையாகிவிடும் என்பது சாதாரணமனிதர்களுக்கு, ஒரு கலைஞனுக்கு சாகும்நாள் தெரிந்துவிட்டால் சமுதாயத்துக்கு நல்ல கலைப்படைப்பு கிடைக்கும் என்பதைச் சொல்லுகிற...