Tag: kannagi kovil

கண்ணகி கோயில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (ஏப் 21)தொடக்கம்.

  மங்கல தேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பளியன்குடி ஆதிவாசிகள் குடியிருப்பில் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (ஏப். 21) நடக்கிறது....