Tag: 11 பேர் பலி
வெற்றிக் கோப்பையில் இரத்தக்கறை – பெங்களூரு சோக நிகழ்வுகள் விவரம்
ஐபிஎல் எனப்படும் மட்டைப்பந்துப் போட்டிகள் தொடங்கி 18 ஆண்டுகள் முடிந்துவிட்டன. முதல் ஆண்டிலிருந்தே கோப்பைக்காகப் போராடி வந்த பெங்களூரு அணியின் கனவு இவ்வாண்டு பலித்தது....

