Tag: மு.வீரபாண்டியன்

அவசரகதியில் தொகுதி மறுவரையறை ஏற்கமுடியாது – மு.வீ திட்டவட்டம்

இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.... நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும்,தொகுதி...

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. மே.4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,...

நல்லகண்ணு விசயத்தில் பச்சைப் பொய் பேசிய எடப்பாடி – சான்றுடன் சாடும் மு.வீ

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரும், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மூத்த...

தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கை எப்படி? – மு.வீ மதிப்பீடு

2026 - 27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். கடும் நிதிச்சுமைகளுக்கு...

ஆசையாயிருந்தால் எச்.ராஜா இமயமலையில் ஏறட்டும் – மு.வீ காட்டம்

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்,நேற்று சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் பேசினார். அப்போது அவர் கூறிய​தாவது.... ஒன்றிய, மாநில தனி​யார் பல்​கலைக்​கழகங்​களுக்கு துணைவேந்​தர்​களை நியமிக்​கும்...

எத்தனை ஆர்.என்.ரவிகள் வந்தாலும் சனாதனம் வீழும் – மூ.வீ உறுதி

காரல் மார்க்ஸ் குறித்து அவதூறாகப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர்...

தொழிலாளர் சுரண்டல் முதலாளிகளுக்கு முழு சுதந்திரம் – மு.வீ கடும் எதிர்ப்பு

இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்….. ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகள் அறிவிக்கை - திரும்பப் பெறவேண்டும்...

புதிய சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற்ற தநா அரசு – மு.வீ வரவேற்பு

தனி​யார் பல்​கலைக்​கழகங்​கள் சட்​டத்​திருத்த மசோ​தாவை திரும்​பப்​பெறுவதென தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்​து,...