Tag: தமிழர் விடுதலைக் கொற்றம்
ரஜினிகாந்த் மீது காவல்துறையில் புகார்
தாமிர (ஸ்டெர்லைட் ) ஆலைக்கு எதிராக 22-5-2018 அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த, தமிழர் அறப்புரட்சி போராட்டத்தில், விசக்கிரிமிகள், தீயசக்திகள், தீவிரவாதிகள் புகுந்து காவல்துறையினரைத் தாக்கியதால்...

