Tag: சீமான்

ஓலா ஊபர் தரகுக்கொள்ளையை முறியடிக்க புதியசேவை உலா – சீமான் அறிமுகம்

நாம் தமிழர் கட்சி மற்றும் இலட்சுமி மக்கள் சேவை வழங்கும் ‘உலா’ வாடகை மகிழுந்து சேவையின் அதிகாரப்பூர்வமான ஓட்டுநர் சேர்க்கையை கடந்த 24-06-2018 அன்று...

சிறுமி தலைதுண்டித்து கொலை ஆணாதிக்கத்தோடு ஆதிக்கச் சாதித்திமிரும் காரணம் – சீமான் வேதனை

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுஞ்சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... அறத்தையும், ஒழுக்கத்தையும் போதித்த மேன்மைமிகுந்த...

உயிருக்குப் போராடும் நெல்ஜெயராமன் – தைரியம் கொடுத்த சீமான்

நமது நெல்லைக்காப்போம் நெல் இரா.ஜெயராமன் கடும் புற்றுநோய்தாத்க்குதலால் உயிர் காக்கப்போராடி வருகிறார். திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தான் பிறந்த ஆதிரெங்கம் கிராமத்தில் வேளான்...

தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு கேரளா கூட்டுச்சதி – சீமான் அதிரடி

முல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இன்று...

குடிநீர் கேட்டால் மாணவர்கள் மீது தடியடியா? – சீமான் கண்டனம்

திருவாரூர் கிடாரங்கொண்டானில் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக போராட்டம் நடந்தது....

யமஹா என்பீல்டு நிறுவனங்களின் அட்டூழியம் – சீமான் கடும்கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் 'ராயல் என்பீல்டு' 'யமஹா' உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் 1200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை...

மிகமிக அவசரம் படத்துக்கு தமிழக அரசு கொடுத்த அங்கீகாரம் – சுரேஷ்காமாட்சி மகிழ்ச்சி

???????????????????????????????????? அமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார். இந்தப்...

எட்டுக்கோடி தமிழருக்கும் பச்சைதுரோகம் செய்யும் இந்தியா – சீமான் கொந்தளிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (21-10-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தூத்துக்குடி மீனவர்கள் எட்டு...

தமிழரின் அதிகாரத்தை தமிழர் அல்லாதோர் தீர்மானிக்கிற நிலை உருவாகும் – சீமான் எச்சரிக்கை

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சாரம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி, வீட்டு வரி உள்ளிட்டவற்றிற்கு...

எல்லா விரல்களும் வைரமுத்துவை நோக்கி மட்டும் நீள்வது இதனால்தான் – வெளிப்படுத்தும் சீமான்

கவிஞர் வைரமுத்து மீதான பாடகி சின்மயி எழுப்பியுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில், பெண்களைப் போற்றிக் கொண்டாட வேண்டியது மனிதக்கடமை. அவர்களைப்...