Tag: சீமான்

காவிரியை முடக்க பெரும் வணிக சதி – சீமான் கண்டனம்

தமிழகத்தின் காவிரிப்படுகை முழுவதும் கஜா புயலினால் பேரழிவைச் சந்தித்து நிற்கிற கொடுஞ்சூழலில் அதற்குக் கரம் நீட்டாத மத்திய அரசு, காவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக...

தமிழீழம் அமைய உயிர் உள்ளவரை பாடுபடுவோம் – மாவீரர் நாளில் நாம் தமிழர் உறுதி

27 11 2018 செவ்வாய்க்கிழமை தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய மாவீரர் நாள் பொதுக் கூட்டம் மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் கலந்து...

தமிழர்கள் நிம்மதியாக இல்லையென்றால் சிங்களரும் நிம்மதியாக வாழமுடியாது – சீமான் அதிரடி

நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் தஞ்சையில் நவம்பர் 27 அன்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை...

ஈழம் மலரும் காலம் வரை போராட்டம் ஓயாது – சீமானின் மாவீரர் நாள் உறுதி

உலகம் முழுக்க பரந்து வாழும் எம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு.. வணக்கம்..! இன்று மாவீரர் நாள். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் காந்தள் பூ மலரும்...

12 கோடி தமிழருக்கும் தலைவர் பிரபாகரன் – சீமான் பெருமித வாழ்த்து

அன்னைக்குப் பிள்ளைகளின் வாழ்த்துகள் உலக வரலாறு என்பது புரட்சிப் புனல்களாலும் போராட்ட அலைகளாலும் நிரம்பிய ஒரு பெருங்கடல். ஒரு தனிமனிதனின் போராட்டக் குணமே உலக...

கஜா புயலால் வளமான தமிழகம் அழிந்துவிட்டது – கள ஆய்வுக்குப் பின் சீமான் வேதனை

டெல்டா மக்களைத் தவிக்கவிடாமல் மத்திய-மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு கைகொடுத்துக் காப்பாற்றவேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் கூறியிருப்பதாவது.... கஜா...

சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையாக களப்பணி – சீமான் சூளுரை

தமிழகத்தில் அதிகரித்துவரும் ஆணவக்கொலைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (1911-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்...

கஜா புயலின் கோரத்தாண்டவம் – உறவுகளுக்கு உதவ சீமான் அழைப்பு

கஜா புயல் பாதிப்புகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (16-11-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கஜா எனும் பெரும்புயல்...

அயல்மொழிக்காரர்களை தமிழக அரசுப் பணியில் அமர்த்த சதி – சீமான் சீற்றம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழிலே வினாக்கள் கேட்கப்படாது என அறிவித்திருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (05-11-2018)...

7 தமிழர் விடுதலை தாமதம் தமிழகம் போராட்டக் களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை

எழுவர் விடுதலை தாமதமாக்கப்படுதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (04-11-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இராஜீவ் காந்தி கொலை...